Tuesday, October 4, 2016

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர் தொழில் வாய்ப்புக்கள்




நிறுவனத்தின் பெயர் TVEC ல வருவதை விட முக்கியம் நமது நோக்கம் மாணவர்களின் சான்றிதழ் அவர்கள் பெயருடன் TVEC WEB SITE ல வருவது. TVEC பதிவு செய்தவர்களின் சான்றிதழ் வெளிநாட்டில் தொழில் செய்ய மட்டுமே பயன்படும். அவர்களின் சான்றிதழுடன் NVQ 5 போன்ற உயர் கல்விகளை தொடர முடியாது.
உயர் கல்வியினை தொடர்வதாக இருந்தாலும், வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நல்ல தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்வதாக இருந்தாலும் அவர்களிடம் குறைந்த பட்சம் NVQ 3 சான்றிதழ் இருக்க வேண்டும்.
எமது சாய்ந்தமருது அறிவகம் NVQ 3 ஒரிஜினல் சான்றிதழை கடந்த 3 வருடங்களாக மாணவர்களுக்கு வழங்கி வருவதோடு அவர்களின் NVQ 5 படிப்புகளுக்கான அனுமதிகளை இலங்கையில் காணப்படும் தொழில்நுட்பவியல் கல்லூரிகளுக்கான அனுமதியையும் வழங்கி வருகின்றது.
அந்த வகையில் NVQ 3 மட்டத்திட்கான புதிய மாணவர் அனுமதி தற்போது ஆரம்பமாகின்றன உங்கள் பதிவுகளை மேட்கொள்ள சாய்ந்தமருது சம்பத் வங்கிக்கு அருகாமையில் அமைந்துள்ள SYF NENASALA கல்லூரிக்கு வருகை தரவும். வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கான TVEC அனுமதி விரைவில் கிடைக்க இருப்பதாலும். அவர்களுக்கான பாடநெறிகள் ஆரம்பமாகும்.
தரமான வழிகாட்டலுடன் கூடிய கல்வியை அனுபவமிக்க ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளவும். எம்மை தொடர்பு கொள்ளவும் SYF NENASALA & SIT CAMPUS 461, MAIN STREET SAINTHAMARUTHU (சாய்ந்தமருது பொது நூலகத்திட்கு முன்பாக, சம்பத் வாங்கி சாய்ந்தமருது கிளைக்கு அருகாமையில்) 
0774333118, 0759240811 

No comments:

Post a Comment